Talibanன் ஒற்றை அறிவிப்பு! Afghanistanல் தற்கொலைப் படை | OneIndia Tamil

2022-01-06 2,042


Taliban group tries to contain its biggest security threat from rival Islamic State in Afghanistan.

உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையில் ஆப்கன் தாலிபான் அரசு புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. ராணுவம் தொடர்பான இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.